Dueb Ball State National Level

10/06/2025 மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் என்ற மாவட்டத்தில் பியூபல் 4த் சப் ஜூனியர் நேஷனல் சாம்பியன்ஷிப் நடைபெற்றது இதில் நமது டி ஜே எஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த இரண்டு மாணவர்கள் கலந்து கொண்டனர் இதில் வி.பிரசன்னாகஜலட்சுமி சர்வதேச அளவில் நான்காம் இடம் பெற்றார்