Dueb Ball State National Selection

2025 ஆம் ஆண்டிற்கான 4'th சப் ஜூனியர் நேஷனல் டியூ பால் சாம்பியன்ஷிப்பில் கலந்து கொள்வதற்கான தகுதிப்போட்டிகள் டி. ஜே.எஸ்.பப்ளிக் பள்ளியில் 24 5 2025 சனிக்கிழமை அன்று நடைபெற்றது. இதில் டி.ஜே.எஸ்.மெட்ரிக் பள்ளி மாணவன் வி.பிரசன்னா மற்றும் மாணவி எச் கஜலட்சுமி கலந்துகொண்டு தேசிய அளவில் நடைபெறும் டியு பால் சாம்பியன்ஷிப்பில் தமிழ்நாடு அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.